Category: World News

கடற்படைத் தளபதி அலிரெஸா டங்ஸிரி மரணம் ; ஈரான் அறிவிப்பு

Mithuna- March 30, 2026

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலிரெஸா டங்ஸிரி மரணத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. கடந்த வாரம், இஸ்ரேல் இராணுவத்தால் நடத்தப்பட்ட மிகவும் துல்லியமான தாக்குதலில், டங்ஸிரி மற்றும் ஒரு குழு ... Read More

போரில் ஈடுபடுவோரின் வேண்டுதல்களை இறைவன் ஏற்கமாட்டார்

Mithuna- March 30, 2026

போப் லியோ, குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நிகழ்த்திய உரையில், மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையை எடுத்துரைத்து, போரின் தீமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். போரில் ஈடுபடுபவர்களின் வேண்டுதல்களை இறைவன் நிராகரிப்பார் எனக் கூறிய அவர், ... Read More

ஈரானின் உயர்மட்டத் தலைவரிடமிருந்து ஈரானுக்குநன்றிகூறும் கடிதம்

Sasikala- March 30, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ,ஈரானுக்கு எதிராக ஆரம்பித்த போரின்போது, ஈராக் செயற்பட்ட விதம் குறித்து ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமேனி, ஈராக் மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஈராக் இஸ்லாமிய ... Read More

மினாப் பாடசாலை மீதான ஏவுகணைத் தாக்குதலின்போது உத்தரவிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் பெயர்களைஈரான் வெளியிட்டது

Sasikala- March 29, 2026

ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அமெரிக்க கடற்படைக் கப்பலான USS Spruance இன் கட்டளை அதிகாரி லே ஆர். ... Read More

அமெரிக்கத் தரைப்படைத் தாக்குதலுக்கு ஈரான் தயார் – நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

Sasikala- March 29, 2026

ஈரான் மீதான அமெரிக்காவின் தரைவழிப் போர் நடவடிக்கையை அந்நாட்டுப் படைகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவ முற்படும் படைகளை "தீயிட்டு அழிப்பதுடன் அவர்களின் பிராந்திய பங்காளிகளையும் நிரந்தரமாகத் தண்டிப்போம்" என்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் ... Read More

பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்க ஈரான் அனுமதி பாகிஸ்தான்

Sasikala- March 29, 2026

பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. மிக மோசமான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த உடன்படிக்கையின்படி, ... Read More

ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இலவச பொதுப் போக்குவரத்து எரிபொருள் விலை உயர்வையிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கை

Sasikala- March 29, 2026

மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் விலை உயர்வின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் தற்காலிகமாக இலவச பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளன. ... Read More