Category: World News

கத்தார் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு

Viveka- March 14, 2026

கத்தாரை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலை தங்களது பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக தடுத்து வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டு ... Read More

மொஜ்தபா காமேனி பற்றிய தகவல் வழங்கினால்10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

Sasikala- March 14, 2026

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான பணப்பரிசை வழங்க அமெரிக்க ... Read More

ஈராக்கில் அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் நால்வர் பலி

Sasikala- March 13, 2026

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 Stratotanker' விமானத்தில் இருந்த பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) ... Read More

லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – இருவர் உயிரிழப்பு

Viveka- March 13, 2026

லெபனானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெபா நகரின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ... Read More

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் லெபனானில் உள்ளதங்கள் நாட்டு அதிகாரிகளை வெளியேறுமாறு அவுஸ்திரேலியாஅறிவிப்பு

Viveka- March 13, 2026

லெபனானில் நிலவும் பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டு அங்குபணியாற்றி வரும் அதிகாரிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (penny wong) தெரிவிக்கையில், ... Read More

தெற்கு லெபனானின் உள்ள ஸ்ராரியே பாலம் மீது தாக்குதல்

Viveka- March 13, 2026

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள லிதானி (Litani) ஆற்றைக் கடக்கும் ஸ்ராரியே (Zrariyeh) பாலத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் இந்தப் பாலத்தை முக்கிய பாதையாக ... Read More

8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவுதி

Viveka- March 13, 2026

சவுதி அரேபியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் 8 ட்ரோன்களை வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், அல்-கர்ஜ் மாகாணம் மற்றும் தலைநகர் ரியாத்தின் மேற்குப் ... Read More