Tag: குளவிக்கொட்டு

குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் பலி

Mithu- January 29, 2025

புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (28) மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய், ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் பாதிப்பு

Mithu- December 2, 2024

குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (02) காலை 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு பேர் பாதிப்பு

Mithu- November 24, 2024

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Mithu- October 23, 2024

மடூல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீட்டின் ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட தொழிலாளி ஒருவர் பலி

Mithu- October 16, 2024

ஹப்புத்தளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய மாரிமுத்து மகேஷ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ... Read More