Tag: தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் – திகதி அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் ... Read More
எதிரணிகள் சில காரணங்களை கூறி தேர்தலை பிற்போடுவதற்கு முற்படுகின்றனர்
உள்ளாட்சிசபைத் தேர்தல் இயலுமானவரை கூடியவிரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ... Read More
உள்ளூராட்சி தேர்தலை விரைவுபடுத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. வரவுசெலவுத் திட்டம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு இடையூறாக இருக்காது என்றும் அந்தக் கட்சி உறுப்பினர்கள் ... Read More
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் NPP பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் இணையவுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ... Read More
மார்ச் 21ம் திகதிக்கு பிறகு வேட்புமனுக்களை கோரவும்
மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ... Read More
போலி தகவல்களை நம்பி ஏமாறாதீர்கள்
தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிப்புகள் விடுக்கப்படவில்லை ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் திகதி விரைவில்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கான திருத்தச் சட்டமூலம் மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் இரகசிய தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனேயே, தேர்தலுக்கான திகதியை உடனடியாக ... Read More

