Tag: ACCUSED ARRESTED
SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம பகுதியில் வைத்து பாணந்துறை வாலானா ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது . சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த ... Read More

