
SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம பகுதியில் வைத்து பாணந்துறை வாலானா ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

