ஹங்வெல்லவில் துப்பாக்கி சூடு

ஹங்வெல்லவில் துப்பாக்கி சூடு

ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் பிரதேச செயலகத்திற்கு அருகில் நேற்று இரவு (13) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )