
சமநிலையில் முடிந்த லெவர்குசன் – ஹெய்டென்ஹெய்ம் போட்டி
ஜேர்மனிய புண்டெஸ்லிகா தொடரில், ஹெய்டென்ஹெய்மின் மைதானத்தில் நேற்று (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் சமப்படுத்தியது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்ட் காணப்படுகின்றது.
CATEGORIES Sports News

