
காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் வெளியானது
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘காந்தாரா சாப்டர்1’ உருவாகி உள்ளது.
ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 2-ந்திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், காந்தாரா சாப்டர்1′ படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
CATEGORIES Cinema

