ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக்

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக்

தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

டிகாக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )