Tag: advance for government servent
பண்டிகைக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு
பண்டிகைக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு 4000ரூபாவிற்குட்பட்ட விசேட முற்பணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண ... Read More

