Tag: ambalaangoda

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

Sasikala- January 28, 2026

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் இந்த , துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை ... Read More

அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாடி கட்டடத்தில் சடலம் மீட்பு

Sasikala- January 3, 2026

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 18 மாடி கட்டிடத்தின் 15 வது மாடியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ... Read More

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Sasikala- December 22, 2025

அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் நிறுவனத்தின் மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் ... Read More

அம்பலாங்கொடை நகர கடைத்தொகுதியில் தீ விபத்து

Sasikala- November 9, 2025

அம்பலாங்கொடை நகரில் கடைத்தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க காலி மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. Read More