அம்பலாங்கொடை நகர கடைத்தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகர கடைத்தொகுதியில் தீ விபத்து

அம்பலாங்கொடை நகரில் கடைத்தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க காலி மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )