Tag: Anandagama
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தகம பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (26) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இடம்பெற்றுள்ளது. கைது ... Read More

