Tag: applications

2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவு தொலைபேசி 011-2785922, 011-2784208, 011-2784537

Sasikala- April 23, 2026

2026 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எக்காரணம் ... Read More

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்

Mithuna- March 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி மூலம் கோரப்படுகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk ... Read More

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Mithuna- February 11, 2026

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 153அ ... Read More

தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Mithuna- February 11, 2026

தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடத்தையும் வரவிருக்கும் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கும் ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. <a href="https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.parliament.lk%2F%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExbjlTVmFYVXhRMmhiTUZvSXNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR4LcP_Wmgi-FD9vF8nVqbVroDwoC_jBAc1o-iSd2Nv8eNRZPHzFNBaBld3mGQ_aem_pbevb8E6lAT10gsQdI4GJg&h=AT2Ptcz8lW0_w7YSqdnoCeCZtLZ0ri8wGf0PZY3kcS05jmCi01Wufw93Y5v3z7f9YPBCc9Q_qNCnLRH0VIvJJ_UvtmQgUvDwWHP6cu-vjbva1nR8z7LOIpvjntH99YvhVEj50XLZ52C1yZpT8TPeww4Ajf8T_FkaDe2eKg&__tn__=-UK-R&c=AT0uaU7MjZIKfqB0u6CfilXv9XiBWNzgMOoinP-k14JoQFWWjyM_zX-flaiIJT8JsT_nWNwasZyTwbz3n3B3duktv1qg_FnKwTpzQlHzzhVaEe_t8TBznTG6dBnExAMq0hdBhYr7hF4dsOVYF3QBYX1QGXxkWYzWLlRZv6ZFfEBVInc1sMe9t-u2AHAqyqmfy721TjPPf_wSnpbXtFLYvuWMZA" rel="noreferrer noopener" target="_blank">www.parliament.lk எனும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பெறுகை ... Read More

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Mithuna- February 10, 2026

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 153அ ... Read More

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Sasikala- November 15, 2025

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ,வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் ... Read More

பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

Mithuna- July 25, 2025

பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகைமைகளைக் கொண்டுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.parliament.lk எனும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை ... Read More