Tag: appoinmets
தேங்காய் கைத்தொழில் மறுமலர்ச்சிக்காக 56 புதிய அதிகாரிகள் நியமனம்
தென்னை பயிச்செய்கை சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிற்கு 56 புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவினால் இந்த நியமனக் கடிதங்கள் ... Read More

