Tag: appoint
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க உயர் மட்ட தேசிய குழு நியமனம்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுகள், ஐ.நா. நிறுவனங்கள், ... Read More
ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று (06) பதவியேற்கவுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி ஏ. எம். ... Read More
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். Read More
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்
இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய ஊடகப் பிரதிநிதியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தற்போது பொலொன்னறுவ பொலிஸ் பிராந்தியத்தின் பொறுப்பதிகாரியாக ... Read More
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று முன்தினம் (23) ஜனாதிபதி ... Read More

