புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்

இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னைய ஊடகப் பிரதிநிதியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தற்போது பொலொன்னறுவ பொலிஸ் பிராந்தியத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )