
கொல்கத்தா – குஜராத் அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

