Tag: arrest
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு ; ஒருவர் கைது
தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஒருவர் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 906 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (04) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 906 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
குருணாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்லண்ட்வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்களை குருணாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது, 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்கள் கைது ... Read More
நாடு தழுவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு ; ஒரே நாளில் 557 பேர் கைது
நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (03) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 557 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,123 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
யாழ்ப்பாணத்தில் 4 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் – வட மராட்சியப் பகுதியில் நெடுங்காலமாக போதை மாத்திரைகளை விற்று வந்த 21 வயது இளைஞர் ஒருவரிடமிருந்து, சுமார் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 520 போதை மாத்திரைகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ... Read More
வவுனியாவில் கஞ்சா விற்பனை ; இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது
கஞ்சா வைத்திருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வவுனியாவில் உள்ள இரட்டைபெரியகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 1 கிலோ 970 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ... Read More

