HomeSri LankaMain Newsபொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா! VivekaMarch 21, 2025 9:42 am 0 பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka