Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 914 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (30) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 914 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 20 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது
சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பகுதியைச் ... Read More
விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; ஒரே நாளில் 571 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (30) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 571 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,036 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 22 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
349 கடல் அட்டைகளுடன் நான்கு பேர் கைது
இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் வங்காலை கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு நபர்களையும், 349 ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 980 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (29) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 980 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 563 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,436 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
கணேமுல்லா பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
கணேமுல்லா பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த நிலையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கொனஹேன காவல் சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, ... Read More

