Tag: arrest

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 852 பேர் கைது

Mithuna- March 20, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 852 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More

மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது

Mithuna- March 20, 2026

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 448 பேர் கைது

Mithuna- March 20, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 448 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 253 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 161 ... Read More

ஹம்பாந்தோட்டையில் 500 லிட்டர் எரிபொருள் பதுக்கல் ; ஒருவர் கைது

Mithuna- March 20, 2026

ஹம்பாந்தோட்டை மாவட்டம், கட்வேவா, சல்மலை பகுதியில் சுமார் 500 லிட்டர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ... Read More

65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த கல்கிசையை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

Mithuna- March 20, 2026

உரிமப் பத்திரங்கள் இன்றி 65 லீட்டர் பெட்ரோலை லொறி ஒன்றில் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு 2,500 ரூபா அபராதமும், 2 மாத கால கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசந் அமரசேன ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 578 பேர் கைது

Mithuna- March 19, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 578 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,712 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 19 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு ; 18 வயது இளைஞன் கைது

Mithuna- March 18, 2026

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த 18 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று ... Read More