
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 62வது பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டது
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைக்கப்பட்ட 62வது பயிற்சி மையமாக, இளைஞர் விவசாய தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், அண்மையில் (09) எதிலே, விஜயபுர கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்டத்தின் மேலதிக செயலாளர், சியம்பலாண்டுவ பிரதேச சபையின் பிரதித் தலைவர், பொதுமக்கள் பிரதிநிதிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன மற்றும் பிரதேச செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, விவசாய தொழில்முயற்சியாளர் மேம்பாட்டு பாடநெறிக்கான முதல் தொகுதி மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

