கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டத்தின் போதுகட்சி விதிகளுக்கு கட்டுப்படாத SJB உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் நீக்கம்

கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டத்தின் போதுகட்சி விதிகளுக்கு கட்டுப்படாத SJB உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமைநீக்கப்பட்டதாக கட்சி உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் என்பவரே கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டத்தின் போது ,கட்சியின் சட்ட விதிகளுக்கு கட்டுப்படாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )