Tag: Colombo Municipal Council
கொழும்பு மாநகரில் வாகன நிறுத்தம் ; கட்டண வசூல் நிறுத்தம்
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிப்பதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது. இன்று (18) நடைபெற்ற ஒரு சிறப்பு ... Read More
கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டத்தின் போதுகட்சி விதிகளுக்கு கட்டுப்படாத SJB உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் நீக்கம்
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமைநீக்கப்பட்டதாக கட்சி உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் என்பவரே கட்சி உறுப்புரிமையிலிருந்து ... Read More
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்பட்டமைக்காக கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த உறுப்பினருக்கு ... Read More
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) இன்று (16) ஹேமந்த குமார முன்மொழியப்பட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
????Breaking News : கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
கொழும்பு மாநகரசபையின் மேயாராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் இவர் இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டடுள்ளார். மேலும், ... Read More
இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் ... Read More
கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பம்
கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பம் கொழும்பு மாநகரசபையின் மேயரை தெரிவு செய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு இன்று (16) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ... Read More

