
????Breaking News : கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
கொழும்பு மாநகரசபையின் மேயாராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் இவர் இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டடுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முன்மொழியப்பட்டா ரிசா சரூக் 54 வாக்குகளை பெற்றுள்ளார்.

