Tag: Breaking News

🛑 Breaking News : கணேமுல்ல சஞ்சீவ கொலை ; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Mithu- February 28, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.  இந்த சம்பவம் தொடர்பான இரண்டு ... Read More

???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

Mithu- January 21, 2025

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே ... Read More

???? Breaking News : மின்சாரக் கட்டணங்கள் 20 வீதம் குறைப்பு

Mithu- January 17, 2025

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் 20 வீதம் ... Read More

???? Breaking News : ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

Mithu- January 9, 2025

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் ... Read More

???? Breaking News : மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

Mithu- January 7, 2025

பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் ... Read More

???? Breaking News : சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் ; இந்தியாவில் பரவியது

Mithu- January 6, 2025

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என ... Read More

???? Breaking News : மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நவமுனி கைது

Mithu- January 3, 2025

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காக மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (03) ... Read More