???? Breaking News : இன்று அமைச்சரவையில் மாற்றம்

???? Breaking News : இன்று அமைச்சரவையில் மாற்றம்

அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை விரைவுபடுத்தவும், நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )