Tag: arrest
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
எல்லை விதிகளை மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக மன்னார் கடலில் ஒரு இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த படகில் இருந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ... Read More
வெலிகம துப்பாக்கிச் சூடு ; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
2023 ஆம் ஆண்டு W15 வெலிகம ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குப் பிறகு அவர் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 958 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நோக்கில் செயல்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு ... Read More
புத்தளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கொலை ; 16 வயது சந்தேகநபர் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கொன்று வாகனத்தைக் கொள்ளையடித்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். புத்தளம், திலடியா–ரத்மலையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அவரது ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 508 பேர் கைது
பொலிஸாரால் நேற்று (21) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28,369 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ... Read More
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அனுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக ... Read More
போதை மாத்திரைகளுடன்ஒருவர் கைது
கொழும்பு பாலத்துறை பகுதியில் 21,000 போதை மாத்திரைகளுடன் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் நேற்று (19) மாலை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தைப் ... Read More

