
வடம் படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் விமல் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘வடம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 6ம் திகதி வெளியாகிறது.
CATEGORIES Cinema

