Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 549 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,608 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 26 ... Read More
22 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 716 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 716 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸார் தெரிவித்ததாவது, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு ... Read More
108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது
பலப்பிட்டிய – ரந்தொபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை இன்று (17) இலங்கை கடலோர காவற்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 108 ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன் வருகை தரும் முனையத்தில் இன்று ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 560 பேர் கைது
பொலிஸ் மா. அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (14) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 560 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 30,855 பேர் பரிசோதிக்கப்பட்டு, 19 பேர் குற்றங்களில் ... Read More
லுணுகலையில் புதையல் வேட்டை ; ஆறு பேர் கைது
லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புளுகொல்ல பகுதியில் உள்ள கும்பக்கன் ஓயாவை ... Read More

