Tag: arrest
கொஹுவளை துப்பாக்கிச்சூடு ; நால்வர் கைது
கொஹுவளை போதியவத்தை பகுதியில் இளம் பெண்ணை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், நேற்று ... Read More
பேலியகொடையில் போதைப்பொருளுடன் மூவர் கைது
பேலியகொடை - இகினிகஹாபில்லாயாவ பகுதியில், ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது ... Read More
சதொச முன்னாள் முகாமையாளர் கைது
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் முகாமையாளர் இந்திக, காலியில் வைத்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
மினுவாங்கொடையில் தொல்பொருட்களுடன் இருவர் கைது
மினுவாங்கொடை – மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த ... Read More
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 585 பேர் கைது
“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 272 கிராம் ஹெரோயின், 657 கிராம் ஐஸ், 01 கிராம் கொக்கெய்ன், 244 கிலோ 218 கிராம் ... Read More
கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஹம்பேகமுவ – குக்குல்கடுவ பகுதியில் நேற்று (01) மாலை கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது ... Read More
11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம்– காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (01) கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More

