சதொச முன்னாள் முகாமையாளர் கைது

சதொச முன்னாள் முகாமையாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் முகாமையாளர் இந்திக, காலியில் வைத்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )