Tag: arrest
யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ... Read More
கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபர் கைது
கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (24) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக ... Read More
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் ... Read More
தங்காலையில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிப்பு ; இருவர் கைது
தங்காலையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் ... Read More
வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து வந்த விமானத்தின் ஊடாக குறித்த பெண் யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More
ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ... Read More
யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரைகளை நீண்ட ... Read More

