
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 55 ரூபாய் அதிகரித்துள்ளது
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய எரிபொருள் விலைகள் இன்று (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும், அடுத்த ஏழு நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

