முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன CIDயில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன CIDயில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று (07) ஆஜராகியுள்ளார்.

விவசாய அமைச்சிற்கு இராஜகிரியவிலுள்ள கட்டடமொன்றை வாடகைக்கு எடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )