Tag: fuel price

எரிபொருள் விலை உயர்வு ; ஆஸ்திரேலியா – நியூசிலாந்து விமானங்கள் இரத்து

Mithuna- March 25, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் போன்ற சூழ்நிலையால் ஜெட் எரிபொருளின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான பல உள்நாட்டு மற்றும் நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, ... Read More

அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் இன்று அறிவிப்பு

Sasikala- March 22, 2026

பஸ் கட்டணத் திருத்தம் ஒன்றை இன்று (22) மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணக் கணிப்பீடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் பலமுறை ... Read More

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் 90 சதவீத தனியார் பஸ்கள் இன்று இயங்காது -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Sasikala- March 22, 2026

இன்று (மார்ச் 22) முதல் சுமார் 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் காமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நேற்று ... Read More

இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் பாரியளவு அதிகரிப்பு

Sasikala- March 21, 2026

இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 303 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லங்கா வெள்ளை டீசல் 79ரூபாயினால் அதிகரிப்பட்டு 382ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது. 353 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 4ஸ்டார் யூரோ 4 ... Read More

பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

Mithuna- March 10, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் அமலுக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ... Read More

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 55 ரூபாய் அதிகரித்துள்ளது

Sasikala- March 7, 2026

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய எரிபொருள் விலைகள் ... Read More

இன்று இரவு 09:13 முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Sasikala- February 28, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கசிபெட்கோ நிறுவனம் (CEYPETCO) தீர்மானித்துள்ளது. இன்று இரவு 09:13 மணி முதல் நடைமுறைக்கு ... Read More