Tag: arrest
சந்தேகத்திற்கிடமான இரசாயன பொருட்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது
வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த மொல்டோவியன் பிரஜையொருவர் இன்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான மொல்டோவியன் பிரஜை அந்த பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணை மூலம் ... Read More
சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது
லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ... Read More
40 தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை அதிகாரி கைது
40 தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதான ... Read More
டேன் பிரியசாத் கொலை ; மூவர் கைது
அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது ... Read More
கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது
கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் ... Read More
யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் நகரப் பகுதியில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் வடமாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ... Read More
கரந்தெனிய இரட்டை கொலை ; சந்தேகநபர் கைது
கரந்தெனிய கொட்டவெல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி மாலை தாய் மற்றும் மகனைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கூரிய ஆயுதத்துடன் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது ... Read More

