Tag: arrest

தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

Mithuna- September 14, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர், 51 தங்க பிஸ்கட்டுகளை, காலுறைகளுக்குள் ... Read More

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

Mithuna- September 11, 2025

நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று ... Read More

எல்ல – வெல்வாய பஸ் விபத்து ; பேருந்தின் உரிமையாளர் கைது

Mithuna- September 10, 2025

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது இன்று (10) பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.  பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ... Read More

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Mithuna- September 9, 2025

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவரை முகத்துவாரம் பொலிஸார் இன்று (09) கைது செய்துள்ளனர். முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த சந்தேக நபரின் வீட்டை ... Read More

சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 14 பேர் கைது

Mithuna- September 8, 2025

மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ... Read More

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது

Mithuna- September 8, 2025

கடந்த 5 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நேற்று (07) இருவரை கைது செய்துள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட ... Read More

3500 கிலோ கிராம் கழிவு தேயிலைகளுடன் இருவர் கைது

Mithuna- September 7, 2025

சட்டவிரோதமாக 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை கொண்டு சென்ற இருவரை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் (07) கைது செய்துள்ளனர். கம்பளை - வெலம்பொட பிரதேசத்தில் இருந்து தலவாக்கலை நகருக்கு லொறியொன்றில் ... Read More