Tag: arrest

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 551 பேர் கைது

Mithuna- April 23, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 551 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,804 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் ... Read More

இந்தியாவில் கைது செய்யப்பட்ட தினுஷா சதுரங்கவை விளக்கமறியல் வைக்க உத்தரவு

Mithuna- April 23, 2026

இந்தியாவில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் தினுஷா சதுரங்கவை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. காவலில் இருந்த ... Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் சட்ட அதிகாரி கைது

Mithuna- April 22, 2026

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த கைது இடம்பெற்றதாக அதிகாரிகள் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 396 பேர் கைது

Mithuna- April 21, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (20) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 396 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 25,683 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் ... Read More

யாழ்ப்பாணத்தில் போலி உறுதிப்பத்திர மோசடி ; ஒருவர் கைது

Mithuna- April 21, 2026

வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரம் மூலம் உரிமை மாற்றம் செய்ய உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காணி தொடர்பாக போலி ஆவணங்களை பயன்படுத்தி ... Read More

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

Mithuna- April 21, 2026

சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர் தனது துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக ... Read More

போலியான வங்கி இணையதளம் மூலம் நிதி மோசடி ; இளைஞன் கைது

Mithuna- April 21, 2026

தனியார் வங்கியொன்றின் இணையத்தளத்தை ஒத்த போலியான இணையதளத்தை உருவாக்கி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் பத்து ... Read More