Tag: Bad weather
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல் அடுத்த சில நாட்களில், மத்திய மலைநாடு ... Read More
சீரற்ற காலநிலையில் 2, 641 குடும்பங்கள் பாதிப்பு
கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 6 வீடுகள் ... Read More
சீரற்ற வானிலையால் 685 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ... Read More
சீரற்ற வானிலை ; பனாமுர பகுதியில் கடும் பாதிப்பு
எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மண் மேடுகள் சரிந்துள்ளன. பனமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் ... Read More
சீரற்ற வானிலை ; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ ... Read More

