Tag: BANJAMIN NETHANYAAGU
காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் ஒரு பேரழிவு ஐ.நா. எச்சரிக்கை
காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை தோற்கடிக்கும் சாத்தியமோ அல்லது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை ... Read More

