Tag: beach area
பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
கொழும்பு - பம்பலப்பிட்டி யில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலமொன்று நேற்று (05) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

