Tag: beacj

கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

Mithuna- November 5, 2025

களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ... Read More