கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. 

இச் சம்பவம் தொடர்பிலான களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )