Tag: Bethi

பெத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- February 27, 2026

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் ... Read More