Tag: Bimal Ratnayake
எரிபொருள் QR பிரச்சினைக்கு இன்று தீர்வு
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சினைகள் இன்று (19) தீர்க்கப்படும் என்றும், நாளைக்குள் (20) அவை முழுமையாக சீராகும் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ... Read More
போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (15) உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ... Read More
இராணுவத்துக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி மறுப்பு வருத்தமளிக்கிறது ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ரயில்வே துறையின் சில தொழிற்சங்கங்கள் 20 ராணுவ வீரர்களுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்க மறுத்தமை வருத்தமளிப்பதாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரநிலை சூழ்நிலைகளில் இராணுவத்தினருக்கு ரயில் ... Read More
இனி வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தலாம்
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ... Read More
இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை ... Read More
பஸ் விபத்துகளை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்
பஸ்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப (AI) சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , "இந்த சாதனங்கள் எதிர்வரும் இரண்டு ... Read More
இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறுவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – சீன பாராளுமன்ற ... Read More

