Tag: BODY FOUND
கொலைசெய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் சடலம் மீட்பு
சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டிற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்து ... Read More
நெலுவ, கின் கங்கையில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
நெலுவ, மாதுகெட்ட கின் கங்கையில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பிடதெனிய, படுவங்கல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணயாகாத ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் நெலுவ பொலிஸார் ... Read More
நிட்டம்புவவில் 60 வயதுடைய சடலம் மீட்பு
நிட்டம்புவ, ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார் 60 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும் சுமார் 5 அடி 3 ... Read More
களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்பு
பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று ... Read More

