Tag: bullets

போலி இலக்கத் தகடு, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

Mithuna- March 17, 2026

காலி மாவட்டத்தின் படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த தோட்டாக்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

வாழைத்தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

Mithuna- January 19, 2026

வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும், குறித்த தண்ணீர் தொட்டியில் இருந்து 29 தோட்டாக்களைக் ... Read More

பாடசாலையொன்றுக்கருகில் பாரியளவிலான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Mithuna- October 14, 2025

தலாவ, ரத்மல்கஹவெவ வீதிப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கருகில் பாரியளவிலான தோட்டாக்கள், வெற்றுத் தோட்டா உறைகள் போன்றன இன்று (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  முந்துனேகமப் பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் வெடிமருந்து தொகுதியொன்று இருப்பதாக தம்புத்தேகம பொலிஸாருக்கு ... Read More

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 715 தோட்டாக்கள் மீட்பு

Mithuna- October 12, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து இன்று (12) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

அதிகளவான தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Mithuna- September 29, 2025

கொட்டாவை பகுதியில் 458 தோட்டாக்கள் மற்றும் T-56 கோப்புடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின், ... Read More

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Mithuna- June 9, 2025

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பதினான்கு தோட்டாக்களுடன் ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவத்து கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் ... Read More